யாழ்ப்பாண கலைஞர்களின் முயற்ச்சியில் ''தெற்கத்தி பெண்ணே'' பாடல்!

யாழ்ப்பாண கலைஞர்களின் முயற்ச்சி Karan Suba இயக்கத்தில்
 ''தெற்கத்தி பெண்ணே'' பாடல். Cv Laksh இன் குரலிலும், வரியிலும், இசையிலும் உருவாக்கி உள்ள இந்த பாடலில் Sri Niro Shan ,sugisugirthan கதாநாயகர்களாக நடித்துள்ளார். இப்பாடலில் அபிராமி கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். இப்பாடலுக்கு படப்பிடிப்பாளராக Jana Janakaran அறிமுகமாகியுள்ளார். அவர்கள் நடன இயக்குனரான Remosh Feel அறுமுகமாகியுள்ளார். இப்பாடலின் முன்னோட்டம் மிக விரைவில்.....

    ?alt=json-in-script&callback=galposts\"><\/script>");

Tamil Cinema News


RSS Feed Widget

Most Recent

Featured Videos