எங்கள் அபிமான நேயர்களே: யாழ்ப்பாணம் FM இணையதளம் 24 மணி நேர கடுமையான உழைப்பில்,சிந்தனையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.இவ் இணையதளத்தின் வளர்ச்சியும்,வருமானமும் அதற்கு வரக்கூடிய விளம்பர வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது.. இந்த நிலையில் வாசகர்கள் யாரும் ஆட்பிளாக்கர்(AdsBlocker) உபயோகிக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.நீங்கள் இணையதளம் பார்க்கும் போது இடையூறாக வரக்கூடிய விளம்பரங்களை தயவுசெய்து X(Close) செய்து கொள்ளுங்கள் கேட்டுக்கொள்கிறோம். நன்றி யாழ்ப்பாணம்.கொம்


யாழ்ப்பாண கலைஞர்களின் முயற்ச்சியில் ''தெற்கத்தி பெண்ணே'' பாடல்!

யாழ்ப்பாண கலைஞர்களின் முயற்ச்சி Karan Suba இயக்கத்தில்
 ''தெற்கத்தி பெண்ணே'' பாடல். Cv Laksh இன் குரலிலும், வரியிலும், இசையிலும் உருவாக்கி உள்ள இந்த பாடலில் Sri Niro Shan ,sugisugirthan கதாநாயகர்களாக நடித்துள்ளார். இப்பாடலில் அபிராமி கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். இப்பாடலுக்கு படப்பிடிப்பாளராக Jana Janakaran அறிமுகமாகியுள்ளார். அவர்கள் நடன இயக்குனரான Remosh Feel அறுமுகமாகியுள்ளார். இப்பாடலின் முன்னோட்டம் மிக விரைவில்.....

Recent

 
 
Powered by Yazhpanam FM - Yazhpanam.Net
Canada Day-2017 © 2016. Design by :NTT Sponsored by: Y-News Y.Net