எங்கள் அபிமான நேயர்களே: யாழ்ப்பாணம் FM இணையதளம் 24 மணி நேர கடுமையான உழைப்பில்,சிந்தனையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.இவ் இணையதளத்தின் வளர்ச்சியும்,வருமானமும் அதற்கு வரக்கூடிய விளம்பர வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது.. இந்த நிலையில் வாசகர்கள் யாரும் ஆட்பிளாக்கர்(AdsBlocker) உபயோகிக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.நீங்கள் இணையதளம் பார்க்கும் போது இடையூறாக வரக்கூடிய விளம்பரங்களை தயவுசெய்து X(Close) செய்து கொள்ளுங்கள் கேட்டுக்கொள்கிறோம். நன்றி யாழ்ப்பாணம்.கொம்


01ம் ஆண்டு பூர்த்தியுடன் இன்று உங்களுடன் ஒலிக்கிறது...


நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பது உங்கள் யாழ்ப்பாணம் ரேடியோ. இது உங்கள் இனிய பொழுதுபோக்கின் உச்சக்கட்டம்.

அனைவருக்கும் எங்கள் இனிய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

மீண்டும் மீண்டும் எங்கள் பணிகள் தொடர எங்களை ஊக்குவிக்கும் நல்ல உள்ளம் கொண்ட எமது வானொலி நேயர்களுக்கும், ரசிகர்களுக்கும் மற்றும் இணைய ஊடக நண்பர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி!


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: 01ம் ஆண்டு பூர்த்தியுடன் இன்று உங்களுடன் ஒலிக்கிறது... Rating: 5 Reviewed By: Tamilradiostream Online
 
 
Powered by Yazhpanam FM - Yazhpanam.Net