எங்கள் அபிமான நேயர்களே: யாழ்ப்பாணம் FM இணையதளம் 24 மணி நேர கடுமையான உழைப்பில்,சிந்தனையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.இவ் இணையதளத்தின் வளர்ச்சியும்,வருமானமும் அதற்கு வரக்கூடிய விளம்பர வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது.. இந்த நிலையில் வாசகர்கள் யாரும் ஆட்பிளாக்கர்(AdsBlocker) உபயோகிக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.நீங்கள் இணையதளம் பார்க்கும் போது இடையூறாக வரக்கூடிய விளம்பரங்களை தயவுசெய்து X(Close) செய்து கொள்ளுங்கள் கேட்டுக்கொள்கிறோம். நன்றி யாழ்ப்பாணம்.கொம்


AR.Rahuman

நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் இன்று 2016 கர்நாடக இசைக் கலைஞரான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு நினைவு இசை கச்சேரியில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்கிறார். இதன் மூலம் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பிறகு ஐ.நா. மன்றத்தில் இசை கச்சேரி நடத்தும் இரண்டாவது இந்தியர் என்கிற பெருமையை இசைமைப்பாளார் ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் பிபிசி செய்தியாளர் சங்கீதா ராஜனுக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியை இங்கு காணலாம்.
 அழுத்தவும்

Recent

World

Now Playing : YAZHPANAM- LIVE

Fashion

 
 
Powered by Yazhpanam FM - Yazhpanam.Net

Reviews

Jaffna Radio © 2016. Design by :NTT Sponsored by: Y-News Y.Net